நதியின் ஜதி ஒன்றே! 20

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
யோவ் சேனா நீ என்ன ஆடு மாடா வளர்க்குற :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: போற போற இடத்தில் எல்லாம் எதையாவது பிடிச்சு போடலாம் என்று சுத்திக்கிட்டு இருக்கீங்க :D:D:D

இவரு என்ன பிளேடு போட்டாரு என்று தெரியலை கூட நிக்குற பொண்ணு அழுது வடியுது :LOL::LOL::LOL::LOL:

அடியே ஆட்டக்காரி உன் மூஞ்சி எல்லாம் பார்த்து ரொமான்ஸ் வர கொஞ்ச நாள் ஆகும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

புருஷன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கல:oops::oops:எவ்வளவு கொழுப்பு இருந்தால் அவன் காலை மிதிப்ப நீ :cautious::cautious::cautious::cautious:

உத்து உத்து பார்த்து அவன் உறக்கத்தை கெடுத்துட்டியே :sneaky::sneaky::sneaky::sneaky:


ஒரு முத்தம் கொடுத்ததுக்கு இவ்வளவு அதிர்ச்சியா :giggle::giggle::giggle:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top