Joher
Well-Known Member
இன்னும் இருக்கு............
திருவுக்கு திருட்டு முத்தம் இன்னும் குடுக்கலையே............
இன்னும் lifting இருக்குமா???????
பொண்ணோட சேர்ந்து மூணு பெரும் enjoy பண்ணல......
இவங்க family-யோட சேர்ந்து திருவின் துளசியின் மீதான romantic பார்வையை வீட்டில் எல்லோரும் பார்க்கவில்லையே...........
திரு துளசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எல்லோரும் பார்க்கணும்........
அதுவே துளசியின் மீது தானாகவே ஒரு உறவை மரியாதையை வரவைக்கும்.......
வயிற்றெரிச்சல் parties எல்லோரும் பார்த்து மூக்கின் மேல் விறல் வைக்கணும்.......... அவனா இவன்னு..........
துளசி அம்மா அப்பாவை வரவேற்றதோடு சரி........ துரை இன்னைக்கும் மில்லுக்கு போய்ட்டார்....... அதுக்கும் ஒரு வணக்கம் வைக்கணும்.........
so இன்னும் ஒரு epi இருக்குது..........
துரை இன்னைக்கு மில்லில் இருக்க முடியாமல் sudden entry குடுத்து எல்லோரையும் முக்கியமா துளசியை அசத்தப்போறார்......... அதான் பாவனையை கண்ணில் மட்டும் காட்டுவார்........ முகத்தில் no reaction............. Thats Thiru...........
கலக்கபோவது யாரு? (நீ தான்)
நிலைக்கபோவது யாரு? (நீ தான்)
வருந்தி உழைப்பவன் யாரு? (நீ தான்)
வயசை தொலைச்சவன் யாரு? (நீ தான்)
உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம்????? (டாக்டர் வாழ்க)