Saththamindri Muththamidu 4

Advertisement

Adhirith

Well-Known Member
Shobana,
Avanga appavirrkae thanniyo coffeeyo kudukkalai
Aval eppadi pirarai kavaniththu kolvaal....

Thulasi patri romba correcta analyze panni irrukeenga Ranima....

துளசி தன் புகுந்த வீட்டினருக்கு
உரிமையுடன் எல்லாம் செய்கிறாள்...
மற்றவர்களை எதிர்பார்க்காமல்,
அது கணவனாக இருந்தாலும் கூட
தனக்கும் ,தன பெண்ணிற்கும் தேவையானதை
தானே செய்து செய்துகொள்கிறாள்.....

ஷோபனா உறவு என்ற போர்வையில்
உரிமையாகவும் செய்வதில்லை...
தனக்கே மற்றவர்கள் செய்ய வேண்டும்
என்றும் எதிர்பார்க்கிறவள்
எப்படி அடுத்தவர்களுக்கு செய்வாள்....?
 

Adhirith

Well-Known Member
திருவின் கோபத்திற்கு காரணம்
தான் தன் மனைவிக்கு மதிப்பு குடுக்கவில்லை என்றாலும் பிறர் குடுக்கணும் என்று எதிர் பார்க்கிறான்
அகிலா கத்தினாள் அவளை முறைக்கிறான்
வெங்கி ஷோபனா வந்து எல்லாம் சொல்லுவாள் என்றதும் என்ன என்று யோசிக்கிறான்
அவனுக்கு தன் அத்தைகள் அவளிடம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள் என்பது தெரியுமா தெரியாதா ???
இதை எல்லாம் அவளாக என்றும் சொல்ல மாட்டாள்
அவனாக அறிந்தால் தான் உண்டு ...

இந்த அடி பிறருக்கு தான்
எங்களை பற்றி விமர்சிக்காமல்
செய்ய வேண்டிய கடமையை செய்யுங்கள் என்பது தான்
அதாகப்பட்டது என் மனைவிக்கு குடுக்க வேண்டிய மரியாதையை கொடுங்கள் என்பது

ஹா....ஹா.....அதாகப்பட்டது......
you toooo.....:p


அடித்தற்கான காரணத்தை அவள் புரிந்து
கொண்டு இருப்பாளா இருக்கும்.....
அதனால் தான், மாமாவின் பணம் விஷயம் பற்றியும்
மற்றும் சாப்பாடிற்கு பணம் கொடுக்கும்
விஷயத்திலும் அவனிடம் உரிமையாக நடந்து கொள்கிறாள் போல...
அவன் ஆக்‌ஷன்...இவள் ரியாக்‌ஷன்.....
மற்றவர்களுக்கு தங்களைப் பற்றி புரிய வைப்பதில்....
awesome wave length exists between them....
 
Last edited:

Adhirith

Well-Known Member
மேகநாதன் ரொம்ப விட்டுட்டாரு
தன் தங்கைகளிடம் என் மருமகள் கையால் தண்ணி குடிக்கலைனா இங்க வராதீங்கன்னு முதலில் சொல்லி இருக்கணும்

I liked the coffee only for Meganathan and Nagendran scene..... this also tells I only decide....

அகிலா தன் மகளிடம் தண்ணி குடிச்சு இருந்தா நல்ல பலகாரம் அனுப்பி இருப்பா என்கிறாள் ....
துளசியும் தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அதற்கேற்ப தானும் நடந்து கொள்கிறாள்

Exactly....துளசியுப் பற்றி சொன்னது....
 

Adhirith

Well-Known Member
Thulasi gives him the peace he requires...
துளசியின் அமைதியும் சாந்தமும் தான் அவன் வெற்றிக்கு காரணம்

எவ்வ்ளோ பிரச்சனை இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் அமைதி கிட்டினால் தான் நிம்மதியாக செயல் பட முடியும்

துளசியின் அமைதியும் ,சாந்தமும்....
இந்த குணங்கள் தான் அவளை,
மல்லியின் மற்ற நாயகிகளிடமிருந்து வேறுபடுத்தி காண்பிக்கிறது...
 

Priya Prasath

Well-Known Member
திரு எழுந்து போய் பணம்குடுத்திருந்தாலோ இல்லை எவ்வளவு என்று எண்ணி குடுத்து இருந்தாலோ இவ்வளவு எபெக்ட் இருந்து இருக்காது ...
 

Priya Prasath

Well-Known Member
துளசி உரிமையாய் அவனிடம் சண்டை போடவில்லை என்ற வருத்தம் light ருக்கும் போல திருவிற்கு at his subconscious level...so அதை weight ah மாத்திடுங்க Malli mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top