umamanoj64
Well-Known Member
அடுத்து என்னனு படிச்சுட்டு வரச்ச டப்பூனு நிறுத்தறது தான் மல்லி ஸ்டைல்
சைந்தவி சூப்பர். .சூப்பரோ சூப்பர். .சூப்பர்க்கெல்லாம் சூப்பர். .இது சின்சான் ஸ்டைல்
"விஜய் மனதும் அறிவும் சொன்னது. .உன்னை பைத்தியமா அலைய விடப் போகிறாள்னு.."
தளபதிக்கு சாங் டெடிகேட்..
நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னப் பைங்கிளி