Emai Aalum Niranthara 6

Advertisement

umamanoj64

Well-Known Member
அடுத்து என்னனு படிச்சுட்டு வரச்ச டப்பூனு நிறுத்தறது தான் மல்லி ஸ்டைல் :D

சைந்தவி சூப்பர். .சூப்பரோ சூப்பர். .சூப்பர்க்கெல்லாம் சூப்பர். .இது சின்சான் ஸ்டைல் :D

"விஜய் மனதும் அறிவும் சொன்னது. .உன்னை பைத்தியமா அலைய விடப் போகிறாள்னு.."
தளபதிக்கு சாங் டெடிகேட்..:D
நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னப் பைங்கிளி:p
 

fathima.ar

Well-Known Member
மூணு வருஷம் எப்படி இருக்கானு கூட பார்க்கலைனு கோவம் ....:(

வேண்டாம் நல்லாருக்கனும்னு நினைச்சா விலகிடனும் தானே..
கஷ்டப்பட்டு பொறுத்து போனா சலிப்பாகிடும்ல.
 

fathima.ar

Well-Known Member
அடுத்து என்னனு படிச்சுட்டு வரச்ச டப்பூனு நிறுத்தறது தான் மல்லி ஸ்டைல் :D

சைந்தவி சூப்பர். .சூப்பரோ சூப்பர். .சூப்பர்க்கெல்லாம் சூப்பர். .இது சின்சான் ஸ்டைல் :D

"விஜய் மனதும் அறிவும் சொன்னது. .உன்னை பைத்தியமா அலைய விடப் போகிறாள்னு.."
தளபதிக்கு சாங் டெடிகேட்..:D
நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னப் பைங்கிளி:p

பார்த்த உடனே
அடடா சொல்லி ஸ்மைலிங் எஃபக்ட் கொடுத்தா..
உமா மனோஜ் ஸ்டைல்..
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

விட்டு விட்டு இருந்தவன்
தொட்டு விடத் துடிப்பதென்ன?
கட்டுப் பட்டு இருந்தவன்
விட்டு விட்டுத் தவிப்பதென்ன?

மொட்டு விட்ட பூ இது
சிட்டுப் போல பறப்பதென்ன?
பட்டு விட்ட வேதனையில்
விட்டு விடத் துடிப்பதென்ன?

மனம் துடிக்கும் வேளையிலும்
சினம் வெடிக்கும் வேலையிலும்
தினம் நடிக்கும் பாதையினை
குணம் காட்டும் அழகென்னவோ?

நன்றி
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

விட்டு விட்டு இருந்தவன்
தொட்டு விடத் துடிப்பதென்ன?
கட்டுப் பட்டு இருந்தவன்
விட்டு விட்டுத் தவிப்பதென்ன?

மொட்டு விட்ட பூ இது
சிட்டுப் போல பறப்பதென்ன?
பட்டு விட்ட வேதனையில்
விட்டு விடத் துடிப்பதென்ன?

மனம் துடிக்கும் வேளையிலும்
சினம் வெடிக்கும் வேலையிலும்
தினம் நடிக்கும் பாதையினை
குணம் காட்டும் அழகென்னவோ?

நன்றி
Super ..Mithra :)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

விட்டு விட்டு இருந்தவன்
தொட்டு விடத் துடிப்பதென்ன?
கட்டுப் பட்டு இருந்தவன்
விட்டு விட்டுத் தவிப்பதென்ன?

மொட்டு விட்ட பூ இது
சிட்டுப் போல பறப்பதென்ன?
பட்டு விட்ட வேதனையில்
விட்டு விடத் துடிப்பதென்ன?

மனம் துடிக்கும் வேளையிலும்
சினம் வெடிக்கும் வேலையிலும்
தினம் நடிக்கும் பாதையினை
குணம் காட்டும் அழகென்னவோ?

நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்து என்னனு படிச்சுட்டு வரச்ச டப்பூனு நிறுத்தறது தான் மல்லி ஸ்டைல் :D

சைந்தவி சூப்பர். .சூப்பரோ சூப்பர். .சூப்பர்க்கெல்லாம் சூப்பர். .இது சின்சான் ஸ்டைல் :D

"விஜய் மனதும் அறிவும் சொன்னது. .உன்னை பைத்தியமா அலைய விடப் போகிறாள்னு.."
தளபதிக்கு சாங் டெடிகேட்..:D
நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னப் பைங்கிளி:p
பார்த்த உடனே
அடடா சொல்லி ஸ்மைலிங் எஃபக்ட் கொடுத்தா..
உமா மனோஜ் ஸ்டைல்..
ஹா... ஹா... ஹா...................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top