Hema27
Well-Known Member
நல்ல பையன் தான் பா...அவனுக்கு சப்போர்ட் கூடாது ...ஓகே
நம்புங்க
நல்ல பையன் தான் பா...அவனுக்கு சப்போர்ட் கூடாது ...ஓகே
Adhaane?வாவ் ...முற்றிலும் ஒரு புதிய கோணம்....சரி தான் ...
ஆனா என்ன அவளுக்கு சரிபடலைனு பார்த்து கொஞ்சமே கொஞ்சம் சரி பண்ண
முயற்சி எதுவும் செய்யலை .....
எனக்கும் தான் பிடிக்குது...ஆனா அவனை ரொம்ப பிடிக்குதே...
என்ன செய்ய....
நம்புறோம் ....நம்புறோம்.....நல்ல பையன் தான் பா...
நம்புங்க
முதிர்ச்சி இல்லைனு சொல்லறாங்க...பானுAdhaane?
Appadiyenna oru alatchiyam, poruppillaatthanam, intha Vijayanukku, Sainthavi meethu?
Poriyaa po,
Varriyaa vaa-nnaa eppadi SundaramUma dear?
நான் பிடிக்கலையோ நினைச்சுட்டேன் உமா சிஸ்..எனக்கும் தான் பிடிக்குது...
மூணு வருஷம் எப்படி இருக்கானு கூட பார்க்கலைனு கோவம் ....நான் பிடிக்கலையோ நினைச்சுட்டேன் உமா சிஸ்..