Neerum Neruppum 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவங்களுக்கு நீ,
மாப்பிள்ளையானதும்
இதையெல்லாம்
கொஞ்சம் பாரு,
குரு டியர்
இப்போ நீ,
வருத்தப்படாதே பா
 

P.Vijayalakshmi

Well-Known Member
Nice epi vijima...
Business man easy ya appa VA deal pannittaan...

Subash hero vaaaaa
Nadakkuma
நன்றி பார்திமா.அப்பாவ எல்லாம் ஈசியா தான் ஆன்டில பண்ணிட்டான். ஆனா இந்திராவை..சுபாஷ் ஹிரோவா....அட்லிஸ்ட்டு அவன் குழந்தைக்காவது இருக்கட்டுமே....
 

P.Vijayalakshmi

Well-Known Member
ஹ்ம்ம்..................
தடிமாடு மாதிரி,
பையன் சுபாஷ்
இருந்தும்,
தாட்சாயிணியம்மாவே
எல்லாத்துக்கும்
அலைய வேண்டி
இருக்கு, விஜி டியர்
ஒரு சில வீட்டில் தடிமாடு மாதிரி பிள்ளைகள் வளர்ந்த பின்னும் பெற்றோரே தான் அனைத்தும் செய்ய வேண்டி இருக்கிறது.. பானு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top