banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #22 இந்த பதிவு, ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கு, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #23 ஹா... ஹா... ஹா.............. அசிங்கப்பட்டான், ஆட்டோக்கார=ன்னு ஒரு சினிமா=ல, வரும் வசனம் போல, இப்படி, உன் பையன்கிட்டையும், உன்னோட சுலோ=கிட்டையும், அசிங்கப்பட்டுட்டியே, கிருஷ்ணமூர்த்தி?
ஹா... ஹா... ஹா.............. அசிங்கப்பட்டான், ஆட்டோக்கார=ன்னு ஒரு சினிமா=ல, வரும் வசனம் போல, இப்படி, உன் பையன்கிட்டையும், உன்னோட சுலோ=கிட்டையும், அசிங்கப்பட்டுட்டியே, கிருஷ்ணமூர்த்தி?
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #24 நீ, எட்டடி பாய்ஞ்சா, உன் பையன், குருமூர்த்தி பதினாறடி, பாய மாட்டானா, கிருஷ்ணமூர்த்தி?
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #25 ஹா... ஹா... ஹா.............. இந்த சுபாஷுக்கு, நல்லா, நல்லா வேணும், விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #26 மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையாய், இருந்தால் இப்படித்தான் ஏதோ, உன்னோட குழந்தை, வர்றதுக்குள்ளையுமுவாது முழிச்சுக்கோ, சுபாஷு தம்பி
மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையாய், இருந்தால் இப்படித்தான் ஏதோ, உன்னோட குழந்தை, வர்றதுக்குள்ளையுமுவாது முழிச்சுக்கோ, சுபாஷு தம்பி
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #27 ஹோ, இரண்டு பக்கமும் மச்சானா? அது, என்னவோ நிஜம் தான், விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #28 ஐயே, இந்த இந்திரா டியர், என்ன இப்படி, சிலித்துக்குறா? ஓவர் படிப்ஸ், உடம்புக்கு ஆகாது, இந்திரா செல்லம்
ஐயே, இந்த இந்திரா டியர், என்ன இப்படி, சிலித்துக்குறா? ஓவர் படிப்ஸ், உடம்புக்கு ஆகாது, இந்திரா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #29 ஆஹா, வந்திடுச்சு குருவுக்கு, இந்திரா, சாரி, சாரி, இந்து மீது காதல் வந்திடுச்சு அடுத்து என்ன? கல்யாணம் தானே, விஜி டியர்
ஆஹா, வந்திடுச்சு குருவுக்கு, இந்திரா, சாரி, சாரி, இந்து மீது காதல் வந்திடுச்சு அடுத்து என்ன? கல்யாணம் தானே, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 7, 2017 #30 ஹ்ம்ம்.................. தடிமாடு மாதிரி, பையன் சுபாஷ் இருந்தும், தாட்சாயிணியம்மாவே எல்லாத்துக்கும் அலைய வேண்டி இருக்கு, விஜி டியர்
ஹ்ம்ம்.................. தடிமாடு மாதிரி, பையன் சுபாஷ் இருந்தும், தாட்சாயிணியம்மாவே எல்லாத்துக்கும் அலைய வேண்டி இருக்கு, விஜி டியர்