டியர் இந்த வார்த்தை நினைத்தாலே நியாபகத்தில் வருபவர்...
முதல் கருத்து அவருடையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் குழந்தை மனம். ஆண்டவா நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. பானுவுக்கு இது போல் பதிவு இடுவேன் என்று நினைக்கும் போது இறைவன் பாதத்தில் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.என்னை சுற்றி நிகழும் நிகழ்வுகள் எதுவும் நல்லதாக படவில்லை