Mallika S
Senthoora Pantham 2
பந்தம் – 2
“வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண்...
Sattendru Maaruthu Vaanilai 13,14
அத்தியாயம் –13
சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும் அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறது”என்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.
அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை...
Sattendru Maaruthu Vaanilai 11,12
அத்தியாயம் –11
“என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.
“நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா...
Senthoora Pantham 1
பந்தம் – 1
“சோ இது தான் உன் முடிவா சுசி.. வேறெந்த ஐடியாவும் இல்லையா????” என்று தன் முன்னே கைகளை பிசைந்து, நீர் கோர்த்திருக்கும் கண்களுடன் தன்னையே பார்த்திருக்கும் தன் ஒன்றுவிட்ட...
Sattendru Maaruthu Vaanilai 9,10
அத்தியாயம் –9
நளினிக்கு எப்போதுமே சித்தார்த்தை கண்டால் பிடிப்பதில்லை. எங்கோ தொலைந்து போனவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டதாக பொருமுவாள்.
சித்தார்த்துக்கு அப்போது ஐந்து வயது இருக்கும், அவனை பெற்றவர்கள், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு...
Sattendru Maaruthu Vaanilai 7,8
அத்தியாயம் –7
வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன்...
Sattendru Maaruthu Vaanilai 5,6
அத்தியாயம் –5
மாலையில் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. இனியாவிடம் சித்தார்த் முன்னமே அவர்கள் காரை வர வேண்டாம் என்று அனுப்பி விடுமாறு கூறினான். மாலையில் தானே, அவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக...
Sattendru Maaruthu Vaanilai 3,4
அத்தியாயம் – 3
அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை...
manasukkul mazhaiyaa nee 23
அத்தியாயம் - 23
“மிது ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றான்.
அவனில் இருந்து பிரிந்தவள் “உங்களை நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். என்னன்னு சொல்லுங்க” என்றாள்.
“நான் தமிழ்ல சொல்றேன் மிது...” என்று இன்னும்...
manasukkul mazhaiyaa nee 22
அத்தியாயம் - 22
நடந்து முடிந்திருந்த கலவரம் இருவருக்குமே மனச்சோர்வை கொடுத்திருந்தது. சைதன்யனும் ஏதோ யோசனையிலேயே உழன்றிருந்ததால் அவன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்து விட்டான்.
பின்னோடு மித்ரா வருவாள் என்று எண்ணியிருக்க வெகு நேரமாய்...
Sattendru Maaruthu Vaanilai 1,2
அத்தியாயம்-1
சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.
பொள்ளாச்சியில் இருந்து...