Mallika S
விடையில்லா விடுகதை அவள் 3 1
அத்தியாயம் 3
பகல் துவங்குவது நினைவுகளில்
என்றால் இரவு முடிவது
உந்தன் கனவுகளில்!!!
“என்ன டா சொல்ற? உதவி தானே செஞ்சோம்? அதனால என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் தாமரை.
“அந்த லேடி கொஞ்சம் மோசம் டா....
சிந்தை நிறை தண்மதியே 15 3
மதி அப்படியிருக்க காரணம் ரவி மீண்டு வருவான் என மிகவும் ஆழமாக உறுதியாக நம்புகிறாள் என்பதுதான்.
சீனுவுக்கும் மதிக்கும் இடையில் நல்ல இயல்பான பேச்சுக்களும் இருந்தன. ஒவ்வொரு முறையும் மருத்துவர் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு...
சிந்தை நிறை தண்மதியே 15 2
மீண்டும் திரண்டு விட்ட கண்ணீரை திடத்துடன் சுண்டி விட்டவள், “சும்மா வாய் வார்த்தையா ஒன்னும் சொல்லலை, நிஜமா உங்களுக்கு ஒன்னுமில்ல, சரியாகிடுவீங்க” என்றாள்.
அவனது கண்கள் கலங்கி கலங்கி சரியாகின, பெரிய மூச்சுக்களுடன் தன்னை...
சிந்தை நிறை தண்மதியே 15 1
சிந்தை நிறை தண்மதியே -15
அத்தியாயம் -15
சொர்ணம் பாட்டியை காணவுமே தண்மதிக்கு கலக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான், ஆனால் ஓரடி கூட பின்னால் நகர்ந்து விடாமல் நிமிர்ந்து பாட்டியை பார்த்தாள்.
“என்ன… எதுக்கு இங்க வந்திருக்க?”...
கனவும் நினைவும் உனையே 6 3
"நம்ம வீட்ல இருந்து கொஞ்சம் கேப் விட்டு, கீழ ஒரு வீடு கட்டி இருந்தாங்க, வயல்ல இருந்து வர்ற பொருட்கள் மற்றும் விளைஞ்ச பொருட்கள் அங்கே தான் வைப்பாங்க, மாடிப்படி வெளியே ...
கனவும் நினைவும் உனையே 6 2
கருணாகரன் தான் சரிகாவின் பெரியப்பாவிடம், "பொண்ணுக்கு ட்ரெய்னிங் மதுரையில் போட்டு இருக்காங்க., மதுரையில அவளுக்கு பாதுகாப்பா இருக்கிற மாதிரி ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும்., டூட்டி டைம் மாறிட்டே இருக்கும்,இப்போதைக்கு...
கனவும் நினைவும் உனையே 6 1
6
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே...
Perugaadhal Kooduthadi 6
பெருங்காதல் கூடுதடி! – 6
நதிக்கரைகளும், நதியோர மரங்களும்
வற்றிய நதி எங்கே என்று தேடாமல் போகுமா???
மேகக்கூட்டங்களும், நட்சத்திரங்களும்
தேய்ந்த நிலவு எங்கே என்று தேடாமல் போகுமா???
பொன்ராமிற்கு மகன் பேசியதிலிருந்து பெரும் மனவுளைச்சல்.
பெண்களை மதிக்கத் தெரியாதவர் நீங்கள், உங்கள்...
சிந்தை நிறை தண்மதியே 14 4
மகனுக்கு பருக என கொடுத்து சென்றார் பூர்ணிமா. சிரமப் பட்டுத்தான் பருகினான். தான் விழுந்து விட்டதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என ரவி கூறியும் சொல்லி விட்டாள் ரிதி. மீண்டுமொரு முறை மகனிடம் வந்தவர்...
சிந்தை நிறை தண்மதியே 14 3
மதியத்திற்கு மேல் மன்னிப்பு கேட்டு அவளுக்கு செய்தி அனுப்பி வைத்தான். அவள் ‘இப்போ கால் பண்ணவா?’ என செய்தி வழியே அனுமதி கேட்க, வேண்டாம் என சொல்லி விட்டான்.
மாலையில் வங்கியில் வந்து நிற்பாள்...
சிந்தை நிறை தண்மதியே 14 2
மாலையில் அப்பாவிடம் பேசலாம் என ரவி நினைத்திருக்க, அவன் வீடு வந்து சேரவே நேரமாகி விட்டது. சீனுவோ நேரமாகவே சாப்பிட்டு உறங்கப் போய் விட்டார்.
ரவிக்கு நல்ல சோர்வு, இன்னும் வயிற்றுத் தொந்தரவு இருந்தது....
சிந்தை நிறை தண்மதியே 14 1
சிந்தை நிறை தண்மதியே -14
அத்தியாயம் -14
இரண்டு நாட்கள் மைசூரில்தான் தங்கியிருந்தான் ரவி. இடத்தை துப்புரவு செய்து, நண்பனின் உதவியுடன் புரோக்கர்கள் சிலரை பார்த்து, பேசி என அவனுக்கு நேரம் ஓடியதால் தண்மதியிடம் சரியாக...
விடையில்லா விடுகதை அவள் 2 3
“கலை நீ ஸ்கூல்க்கு போ. வதனா நீ இவங்களை அதோ அங்க இருக்கு பாரு அந்த கிளினிக் கூட்டிட்டு போ. நான் பஸ்ஸை டிப்போல விட்டுட்டு வரேன்”, என்றான் தாமரை.
“சரி அண்ணா”, என்றவள்...
விடையில்லா விடுகதை அவள் 2 2
அவர்கள் வரவில்லை என்றால் இவர்கள் மூவருக்கும் சேர்த்து சமைப்பாள். இப்போது வேறு வழி இல்லாததால் கிடந்த பாத்திரங்களை கழுவி போட்டாள். அப்போது அங்கே வந்த அவளது அத்தை “எனக்கு காலைல இடியாப்பம்...
விடையில்லா விடுகதை அவள் 2 1
அத்தியாயம் 2
மனதை கொள்ளையடிப்பதோ நீ
தண்டனை மட்டும் எனக்கா?!!!
அழகு மீனா, வயது இருபத்தி ஐந்து. அவளுக்கு பொருத்தமான பெயரை தான் வைத்திருந்தார்கள். மீன் போன்ற கண்கள், பொம்மை போன்ற முகம், சுண்டி விட்டால் சிவந்து...
Thaen Saaral Nee 20 2
தேன் சாரல் நீ 20.2
கீதாவின் நடவடிக்கைகளை பார்க்கையில் வளரின் சிறுவயது நடவடிக்கை போலவே இருக்க, சுஜா சமாளித்து விடுவாள் என சுஜா குடும்பத்தினர் நினைத்தனர்.
சுஜாவை போல ஜெய்க்கும் வேலை கிடைத்துவிட்டால்...
Thaen Saaral Nee 20 1
தேன் சாரல் நீ 20 . 1
சுஜாவின் போட்டோ பார்த்த ஜெய், “கட்டினா இந்த பெண்ணைதான் கட்டுவேன். நான் காதலிச்ச பொண்ணு வேண்டாமுன்னு சொன்னிங்க. அம்மாவுக்கு பிடிக்கலன்னு நானும் விட்டுட்டேன். ஆனா...
அலரை அணைக்கும் அனல் 3 2
“இங்க என்ன பண்ற ஆதி...”
“அது வேலை விஷயம்மா ஒன்னு பார்த்துட்டு இருக்கேன் பாட்டி, உள்ள நெட் கிடைக்கல.”
“உள்ள கிடைக்கலன்னா மாடிக்கு போய் பாரு, இங்க வேணாம்டா, இந்த ஸ்டெல்லா வர நேரம் ஏதாவது...
அலரை அணைக்கும் அனல் 3 1
அனல் -3
“ஸ்டெல்லா….” என்று வேகமாக நிமிர்ந்தவன், கையில் இருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு, புகையை காற்றில் கைகளை ஆட்டி கலைத்து விட்டபடி.
“அது வொர்க்கிங் அவர்ஸ் ஓவர் அதான்” என்று திருடன், மேலே முழித்து நின்றவனைப்...
சிந்தை நிறை தண்மதியே 13 3
அவர் பேச வந்ததே மகனுக்கு தெரியாதாம், அவனுக்கு இதில் எல்லாம் விருப்பமில்லையாம், இன்னும் இரண்டு வருடங்கள் போனால் ஸ்ரீதரே வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து விடுவானாம், அதுவரை இந்த வீடு விற்பனையாகாமல் காத்துக்...