Friday, May 3, 2024

Tag: yazhvenba novels

Yazhvenba’s Chathriya Venthan 31

சத்ரிய வேந்தன் - 31 – ஊடல் மனம் முழுவதும் நிறைந்துள்ள நேசம் மலர்ந்து மனம் வீசி, உன் நெஞ்சில் துயில் கொள்ளும் சொப்பணங்களை தந்து, உன் பார்வையில் நனைந்து, வாழ்வு முழுவதும் இதம் மட்டும் பரப்புமா? உனக்காக, உன் துயருக்காக, உன் ஆபத்துக்காக என் இதயமும், மனமும் விழிகளும் கலங்குகிறது… இது நேசத்தையும் தாண்டி உயிர் வரை கலந்த உறவாய்... பல நாட்களாக கண்ட கனவு மெய்ப்படும் தருணம், இந்த உலகையே வென்று விட்ட உவகையைக் கொடுக்கும். வேங்கை நாட்டு இளவரசி தோகையினியும் தற்பொழுது அந்த நிலையில்தான்...

Yazhvenba’s Chathriya Vendhan – 30

சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை என் விழி அரும்புகளை முழுவதுமாய் மலரச் செய்கிறது உன் திருமுகம்… மலர்ந்த விழிகளை மீண்டும் அரும்பச் செய்கிறது உன் பார்வை... மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத...

Yazhvenba’s Chathriya Vendhan – 28

சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.  அவனைக் கொல்லும் அளவு...

Yazhvenba’s Chathriya Venthan – 24

சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர் சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத்...

Yazhvenba’s Chathriya Venthan – 22

சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன் மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...

Yashvenba’s Chathriya Venthan – 21

சத்ரிய வேந்தன் - 21 – உதவிக்கரம் பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா...

Yazhvenba’s Chathriya Venthan – 20

சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள் வாள் ஏந்திய கைகளால் மலர்களை ஏந்த வைக்கின்றாய்... இறுக்கம் கொண்ட முகத்தினில் இதழ்கள் விரிய செய்கின்றாய்… நாடாளும் வேந்தனை உன் சேவகனாய் மாற்றுகின்றாய்… அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத...

Yazhvenba’s Chathriya Venthan 19

சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு கரைபுரண்டு ஓடும் காட்டாறு கன்னியவளை அழைத்துச் செல்வது… கானகம் நடுவினுலும் துணை நிற்கும் வீரனைக் காட்டிடவே... சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள்,...

Yazhvenba’s Chathriya Venthan – 17

சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா முரசொலி விண்ணை முட்ட … மக்கள் மனதின் மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்க … வண்ண வண்ண மலர்களாலும், மஞ்சள் வண்ண அட்சதையாலும், சபையோர்கள் வாழ்த்த… சத்ரிய வம்ச மூதாதையர்களின் ஆசியோடும் … சந்திர நாட்டினை ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் … அதர்மத்தை அழித்து … தர்மத்தை நிலைநாட்டும் … சிறந்த தலைவனாய் பார் போற்றும் வேந்தனாய் … முடி சூடுவாய் மாவீரனே! சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு...

Yazhvenba’s Chathriya Venthan – 15

சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள் மாதவமோ! யாகமோ! பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ! என்ன செய்தேன் நினைவில்லை… எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை… இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்... அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக்...

Yazhvenba’s Chathriya Venthan 13

சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன் உன் பாவங்களை மன்னரும், மற்றவர்களும் அறியாமல் செய்வதால் நீ தப்பிக்கொள்ளலாம் என எண்ணினாயா? கடவுள் காணா பிழையா??? உன்னை வதம் செய்ய… உன் பாவக்கணக்கைத் தீர்க்க… உன் கர்வத்தை தவிடு பொடியாக்க… உன்னை நோக்கி ஆயுதம் எரிந்துவிட்டான்… நீ அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை… இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள்...

Yazhvenba’s Chathriya Venthan – 11

சத்ரிய வேந்தன் - 11 – கனா கண்டேன் இன்றைய அதிகாலை சொப்பணம் என் பிணி தீர்க்கும் மருந்தாய்... உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்... என் விழி தேடும் வரமாய்... நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி. அவள் மெய்...
error: Content is protected !!