A Anitha29 New Member Jan 5, 2018 #11 Vow! Very nice update mam.eagerly excepting the next ud very soon.
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #12 உங்களுக்கு, என்னுடைய மனமார்ந்த, இனிய, 2018 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், விஜி டியர் Last edited: Jan 6, 2018
Devi29 Well-Known Member Jan 5, 2018 #13 enna sis. gowtham geethakkaga guruva matti vittutana .ivan mithra throki.........enindra guru vittuku vandruka? enna problem sis........ interesting ud sis. waiting eagerly ................
enna sis. gowtham geethakkaga guruva matti vittutana .ivan mithra throki.........enindra guru vittuku vandruka? enna problem sis........ interesting ud sis. waiting eagerly ................
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #14 இப்பொழுது, உங்களோட உடல் நிலை, பரவாயில்லையாப்பா, விஜி செல்லம்? Last edited: Jan 5, 2018
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #15 உங்கள் கணவரும், நலம் தானே, விஜி டியர்? Last edited: Jan 5, 2018
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #16 என்னோட விநாயகப் பெருமான் திருவருளால், எப்பொழுதும், எல்லாமே, உங்களுக்கு நல்லதாகவே நடக்கும், விஜி டியர் Last edited: Jan 5, 2018
என்னோட விநாயகப் பெருமான் திருவருளால், எப்பொழுதும், எல்லாமே, உங்களுக்கு நல்லதாகவே நடக்கும், விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #17 என்னம்மா, லவ் ஸ்டோரி-ன்னு பார்த்தா, இப்படி ஒரேயடியாய் க்ரைம் ரேஞ்சுக்கு, நாவலை, கொண்டு போறீங்களே, விஜி டியர்? Last edited: Jan 5, 2018
என்னம்மா, லவ் ஸ்டோரி-ன்னு பார்த்தா, இப்படி ஒரேயடியாய் க்ரைம் ரேஞ்சுக்கு, நாவலை, கொண்டு போறீங்களே, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #18 ஓ, குருவின் மீது கொண்ட பொறாமையினால்=தான், ஒன்லி, கீதாவாலே=தான், கௌதம், குருவுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைப் பண்ணிட்டானா, விஜி டியர்? Last edited: Jan 5, 2018
ஓ, குருவின் மீது கொண்ட பொறாமையினால்=தான், ஒன்லி, கீதாவாலே=தான், கௌதம், குருவுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைப் பண்ணிட்டானா, விஜி டியர்?