Varam Tharum Vasanthamae 9

Advertisement

Adhirith

Well-Known Member

கனி ரொம்ப ஷார்ப்.....
.ராஜி யால் செந்திலா....
செந்திலால் ராஜி குளோஸா....???
நேர்பார்வை,கம்பீரம், நிமிர்வுடன் கூடிய செல்வ செழிப்பு...
ராஜியை ஒரே பார்வையில் எடை போடுகிறாள்....
அவனுடைய நோக்கம் புரிந்தும்
தோழமை மட்டும் விரும்பும் கனி.....ரொம்ப் தெளிவு..

ஆஸி பையனின் ஒரு டயலாக்...( பக்கம்105)..
.வேறு ஒரு ஹீரோ ஞாபகம், வந்தது...
ஹி....ஹி... தவிர்க்க முடியவில்லை...;)

செந்தில் படு உஷார்....”என் மாமனார் வெளிய நிற்கிறார்”
உனக்கு டாக்டரேட் பட்டம்
கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம்....:p
 

Lakshmimurugan

Well-Known Member
ஆகாஷ் கனியின் நிலையில் இருந்தும் கொஞ்சம் யோசித்து பார்க்கலாம்
 

Manimegalai

Well-Known Member
கனி ...மகனுக்கு
என்ன பெயர் வைக்கலாம்னு கேட்கிறாளே..முன்னேற்றம் தான்..
பேபிக்கு முத்தம் கொடுக்க கூட அனுமதி கேட்கிறான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top