ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுமை இல்லை...... ஆகாஷ் நிலை இது தான்.........
Mediator ராஜி வந்துட்டாங்க........ இனி எல்லாம் sucess தானா........ ஆனாலும் இந்த ராஜிக்கு ஆகாஷ் மேல கனியே என்னடா இதுன்னு நினைக்கும் அளவுக்கு ஒரு தனி பாசம் தான்........
ஆகாஷ்க்கு கனியை miss பண்ணினதை மறக்கவே முடியல......... அடிக்கடி வந்து disturb பண்ணுகிறாள்........
அப்பா வேண்டாம்....... அனிதா வேண்டாம்........ ஆகாஷ் மட்டும் ரொம்ப ரொம்ப close........
Waiting for the next epi mam.......