Un Paarvai Naanarivaen 10

Advertisement

Chittijayaram

Well-Known Member
Nice epi mam, keerthi ku love vandachi, dandu per solli send-off panna vanduta, aravind ku dandu seems ya shock kuduthutan pa, dandu India la eppadi erunda London vandu Lida kuda living together la eruka, keerthi ennana appa Amma Anna ellor kitta sollanum nu eruka, yema Lisa unaku kalyanam vendama, nice epi mam happy reading mam thanks.
 

j.suganthi

Active Member
Thandu eppadiya Arvind shock anathula thappey illa edhula Arvind eppadi Keerthi patri pesuvan , Anga Keerthi Vera paavam eager to wait next ud
 

Thamaraipenn

Well-Known Member
Enadhu idhu:oops:..arvinduku thaan love success aga thandu recommend venumnu partha ippo thandu nilamai idha vida .Mosama iruku
 

malar02

Well-Known Member
Malli said.....” ரொம்ப ஸ்மூத்தான ஸ்டோரி....
பெருசா டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் எல்லாம் இருக்காது....”


அப்படியா மல்லி.....!!!!????
:oops::oops::oops:
:D:D:D
 

malar02

Well-Known Member
hi MM :)
அடேய் தண்டு பொதிவச்ச பக்கா இந்திய புள்ள மாதிரி வளர்ந்துவிட்டு இப்படி காதலுக்காக இப்படி கூடுவிட்டு கூடு பாய்ஞ்சி இருக்கியே

அடாவடியா இருந்த அர்விந்து கூட தன் காதலை நேர்மையா உடனே தன் குடும்பத்திடம் சொல்லிட்டான்

இதுக்குதான் புள்ள பூச்சிங்களையெல்லாம் நம்ப கூடாது சொல்றாங்க........
 

Joher

Well-Known Member
hi MM :)
அடேய் தண்டு பொதிவச்ச பக்கா இந்திய புள்ள மாதிரி வளர்ந்துவிட்டு இப்படி காதலுக்காக இப்படி கூடுவிட்டு கூடு பாய்ஞ்சி இருக்கியே

அடாவடியா இருந்த அர்விந்து கூட தன் காதலை நேர்மையா உடனே தன் குடும்பத்திடம் சொல்லிட்டான்

இதுக்குதான் புள்ள பூச்சிங்களையெல்லாம் நம்ப கூடாது சொல்றாங்க........

ஊமை ஊரை கெடுக்கும்...........
 

Lakshmimurugan

Well-Known Member
தண்டபாணி இப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top