Un Paarvai Naanarivaen 10

Advertisement

MeenaTeacher

Well-Known Member
I liked the way Keerthi came to airport to see off Aarvi..cute..
I like Dhadu's decision to live with Lisa and be confident that she will agree to marry him..their love is so true, so it's only a matter of time before which Lisa would both agree to marry him and come to India
 

Saroja

Well-Known Member
தண்டபாணி இப்படி ஒரு மாற்றம் நம்ப முடியவில்லை
இரண்டு பேரும் புரிதலோடு திருமணம் செய்தால் நன்றாக இருக்கும்
அரவிந்த் தான் பாவம்
 

elakkiya ganesh

Well-Known Member
கீர்த்தி ஒருவழியா லவ் பீல் பண்ணிட்டா ..ஏர்போர்ட் வரைக்கும் போய் பாத்துட்டுவந்துட்ட ..தண்டு உன் நிலைமை கொஞ்சம் காஸ்டெம் தான் போல ..லிசா நீ என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிற ..
 

Suvitha

Well-Known Member
அம்மாடி!!!என்னதிது???
லண்டனில் வந்து அரவிந்த் கால் வைக்கவுமே இப்படி அதிர்ச்சி யை குடுக்குறான் தண்டு...
டேய்..தண்டு அங்க உன் தங்கை ஒரு லவ் புரபோசலுக்கே அண்ணன்,அப்பா,அம்மா சம்மதம் வேணுங்குறா..
நீ என்னடானா மெழுகுசிலையிடம் மயங்கி living together ல குடும்பத்துக்கு தெரியாமல் வாழ்ந்துகிட்டு இருக்கிற..
ம்ஹ்ம்..நான் இதை உங்கிட்ட எதிர்பார்க்கல ராசா...:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top