Un Paarvai Naanarivaen 10

Advertisement

Suvitha

Well-Known Member
இப்பவே இப்படி சொல்லிட்டா
எப்படி, சுவிதா டியர்?
இனிமேல்தானே இருக்கு,
கச்சேரி
நீங்க எல்லாம் கதையை ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் பானுமா. நான் இப்போது தான் 1st time வாசிக்கிறேன். So எனக்கு நம்ம தண்டு வின் செயல் கொஞ்சம் அதிர்ச்சி யாகத்தான் இருக்கிறது.
 

Sainandhu

Well-Known Member
Malli said.....” ரொம்ப ஸ்மூத்தான ஸ்டோரி....
பெருசா டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் எல்லாம் இருக்காது....”


அப்படியா மல்லி.....!!!!????
:oops::oops::oops:
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க எல்லாம் கதையை ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் பானுமா. நான் இப்போது தான் 1st time வாசிக்கிறேன். So எனக்கு நம்ம தண்டு வின் செயல் கொஞ்சம் அதிர்ச்சி யாகத்தான் இருக்கிறது.
ஆமாம்-ப்பா
நான் ஏற்கனவே இந்த
அருமையான நாவலைப்
படித்திருக்கிறேன்,
சுவிதா டியர்
நட்புக்கு இலக்கணமாக
துரியோதனன், கர்ணன்
இவங்களோட நட்பை
சொல்லுவாங்க
அதையும் மிஞ்சிய நட்பு
நம்ம தண்டபாணி and
அரவிந்தன் இவங்க இரண்டு
பேரோட நட்பு, சுவிதா டியர்
ரொம்பவே அருமையான
நாவல் இந்த "உன் பார்வை
நானறிவேன்" நாவல்-ப்பா
 

Suvitha

Well-Known Member
ஆமாம்-ப்பா
நான் ஏற்கனவே இந்த
அருமையான நாவலைப்
படித்திருக்கிறேன்,
சுவிதா டியர்
நட்புக்கு இலக்கணமாக
துரியோதனன், கர்ணன்
இவங்களோட நட்பை
சொல்லுவாங்க
அதையும் மிஞ்சிய நட்பு
நம்ம தண்டபாணி and
அரவிந்தன் இவங்க இரண்டு
பேரோட நட்பு, சுவிதா டியர்
ரொம்பவே அருமையான
நாவல் இந்த "உன் பார்வை
நானறிவேன்" நாவல்-ப்பா
நாவலின் அடுத்தடுத்த பதிவுகளையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் பானுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top