Un Paarvai Naanarivaen 10

Joher

Well-Known Member
#8
கீர்த்தி நீயும் me too..........:p:p:p
இப்போ me too சொன்னாலே அப்படி பார்க்குறாங்க.......

பாவம் சும்மா இருந்த புள்ளைய சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிற அரவிந்த்.......
உன்னை பார்ப்பதற்கு அர்த்த ராத்திரியில் அண்ணனை சாக்கு வச்சி.........
காலையில் தனியே ஒரு பயணம் ஏர்போர்ட் நோக்கி........
கள்ளங்கள் வந்தாலே காதல் தான் கீர்த்தி......... Love you எப்போ??????

தன்னோட பிரச்சனையைக்கு தீர்வு தேடி தண்டுவிடம் வந்தால் அதை விட பெரிய பிரச்சனையில் தண்டு..........
இடையில் சிக்கி தவிப்பதோ கீர்த்தி........

மல்லியின் முதல் living together type story side line-ஆக இந்த கதையில்.........

தண்டபாணி-லிசா Living together.......
தண்டுவை கவர்ந்த லிசாவை அரவிந்தால் digest பண்ணமுடியவில்லை.........
என்ன தான் கட்டுப்கோப்பான வாழ்க்கை இருந்தாலும் தனிமை வரும் போது கிடைப்பதை பற்றிக்கொள்கிறது........
பெற்றோரோ மற்றவரோ கண்ணுக்கு தெரிவதில்லை.......

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒருவரை எந்தவிதமான நிலைக்கும் இட்டு செல்லும்...........

தண்டுக்கு ஒரு புறம் இடி...... லிஸாவோடு தன்னோட கல்யாணம்.......
அரவிந்துக்கு ரெண்டு புறமும்........ தண்டுவோட life.......... தன்னோட life with Keerthi.......

அரவிந்த் நினைவில் கீர்த்தி.......... so sad...........
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 26ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே !!
Where are you harini sis
happy birthday hana ravin

Sponsored