OMG மித்ரன் விகாஸ் அண்ணனா
அப்பா வீட்டு பாட்டி பக்கம் தான் அந்த மும்பை பாட்டியா.......
என்னடா அம்மாவும் பையனும் முறைச்சுகிட்டே இருக்காங்க.......
பையன் கல்யாணத்துக்கு கூட போகலையா???
மித்ரனுக்கு ஸ்பார்க் வந்துடுச்சு.......
அந்த பல்பு விகாஸ்க்கு ஒன்னும் காணோம்..... கூட வந்தவன் அண்ணன்னு அம்மாகிட்ட ஆர்க்யூ பண்ணுறான்....... சார் னு வந்து நிக்குறான் இவன்....... கஷ்டம்டா........
ஏம்மா தேஜு நீ கொஞ்சம் வாயை மூடினாத்தான் மித்ரன் கதை வரும் போல.....
நீ ஹீரோயின் இல்லை தானே
அப்படியே கொஞ்சம் ஓரமா போ.......