Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 15

Advertisement

Joher

Well-Known Member
:eek::eek::eek:

OMG மித்ரன் விகாஸ் அண்ணனா :rolleyes::rolleyes::rolleyes:
அப்பா வீட்டு பாட்டி பக்கம் தான் அந்த மும்பை பாட்டியா.......

என்னடா அம்மாவும் பையனும் முறைச்சுகிட்டே இருக்காங்க.......
பையன் கல்யாணத்துக்கு கூட போகலையா???

மித்ரனுக்கு ஸ்பார்க் வந்துடுச்சு.......
அந்த பல்பு விகாஸ்க்கு ஒன்னும் காணோம்..... கூட வந்தவன் அண்ணன்னு அம்மாகிட்ட ஆர்க்யூ பண்ணுறான்....... சார் னு வந்து நிக்குறான் இவன்....... கஷ்டம்டா........

ஏம்மா தேஜு நீ கொஞ்சம் வாயை மூடினாத்தான் மித்ரன் கதை வரும் போல.....
நீ ஹீரோயின் இல்லை தானே :p:p:p
அப்படியே கொஞ்சம் ஓரமா போ.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மித்ரன் விகாஸோட அண்ணனா??? o_Oo_O எதுக்கு ரேகா கணவனை பிரிந்தாங்க?? அதுக்கும் பாட்டி தான் காரணமா இருக்குமோ??? :unsure::unsure: பையனுக்கு கல்யாணமாயி டைவர்ஸ் ஆனது தெரியாது போல..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அடேய் ஜீவன் மித்ரன் முட்டாள்
தப்பெல்லாம் நீ செஞ்சுட்டு ரேகா அம்மாவை நீ ஒண்ணும் சொல்லக் கூடாது
மூத்த பேரனைப் பார்த்துட்டு சிவகாமி பாட்டி ஒண்ணுமே சொல்லலையே
உயிரோடு இருக்கும் அப்பாவை அண்ணனை செத்து போயிட்டாங்கன்னு சொல்லுறான் கூமுட்டை விகாஸ்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top