Thalaviyin Naayagan 21,22

Advertisement


mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊருக்கே காவலன் அவன்
உள்ளுக்குள் காதலனோ...?
பேருக்கே காவலன் அவன்
பாவைக்குள் காதலனோ...?
காதலாய் கனியவில்லை,
கோபமாய் முறைக்கின்றான்!
காவலனாய் கடியவிலை
தாபமாய் மறைக்கின்றான்!
காதல் கணவன்
காவல் நாயகன்
காதலியை விடிவானோ...?

நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top