அடேய் சிக்கு
நீ கேடி பில்லா கில்லாடி ரங்கா டா
வரும் பொழுதே கலெக்டர் மூலமாக எல்லாம் பக்காவா செஞ்சுட்டு வந்துட்டு கள்ளத் டுப்பாக்கி வேறயா?
ஜாமூனுக்கு 24 சிக்குவுக்கு 39
எப்படி பார்த்தாலும் பதினஞ்சு வயசு கேப் விழுதே
உங்களுக்கு ஓகேவா, கிஷோர் ஜீ?
அவ்வளவு ஈஸியா சொர்ணாக்கா இவங்களை வெளியே போக விட்டுடுவாளா?
எனக்கு கொஞ்சம் டவுசர் டவுட்டாத்தான்இருக்கு, விஜி டியர்