ஹாய் பிரெண்ட்ஸ்...
ஒவ்வொரு முறையும் எபி லேட்டா வரும்போது follow பண்ண கஷ்டமா இருக்கும்னு புரியுது ஆனால் ஒவ்வொரு முறையும் சீக்கிரம் எபி கொடுத்துடனும்னு தான் நினைக்கிறேன் ஆனால் ஏதாவது தடங்கல் வந்துருது. இந்த வாரம் முழுதும் வேலை தான் அதிகமென்றால் என்னோட புது லேப்டாப் கூட என்னை சோதிக்குது. புதுசு என்பதால் அதோட screen colour இன்னும் எனக்கு செட் ஆகல.. colour calibration பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ஆனாலும் இன்னும் desired result கிடைக்கல. இந்த புது ஸ்க்ரீனை ரொம்ப நேரம் பார்க்க முடியல. Migraine வந்துடுச்சு... சோ இந்த வாரமும் லேட்... அடுத்த எபி எப்போ வருமோன்னு தெரியல. Probably TUESDAY கண்டிப்பா கொடுத்துறேன்... Ok, Enough of my rant. Here goes the epi...
Sivapriya's தச்சனின் திருமகள் - 12.1
Sivapriya's தச்சனின் திருமகள் - 12.2
Thank you so much for your support so far Even though I'm testing your patience level you guys never let me down. That really means a lot to me Keep supporting