Sinthiya Muththangal 45

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

அதானே பார்த்தேன்
என்னோட கணக்கு தப்பாயிடுச்சோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்
கீர்த்திப் பொண்ணு பவித்ரன் அத்தானை விரும்புது
காயத்ரியும் பவித்ரனை விரும்புறாள்
ஆனால் இந்த பவித்ரன் பரதேசியும் காயத்ரியைத்தானே விரும்புறான்
தாத்தாவிடம் போய் சொன்னால் காயத்ரியுடன் கல்யாணம் நடந்து விடுமா?
சின்னப் பொண்ணுன்னு அசால்ட்டா நினைக்கும் கீர்த்தி தற்கொலை மாதிரி தவறான முடிவு ஏதும் எடுப்பாளோன்னு கவலையா இருக்கு
நினைத்ததை அடைந்தே பழக்கப்பட்ட ஜெய்சக்தியின் மகள் தோல்வியை ஏற்றுக் கொள்வாள்ன்னு எனக்கு தோணலை
சரித்திரம் திரும்புதோ?
புனிதாவுக்கு ஜெய்சக்தி செய்த துரோகம் அவள் மகளுக்கு வினையாகப் போகுதா?
ஆனாலும் கீர்த்தி உதய் மாமனை நல்லா பாயிண்ட் பாயிண்ட்டாத்தான் கேள்வி கேட்குறாள்
அவள் கேட்டதில் என்ன தப்பு?
ஏண்டா உதய் பதினேழு பெண்களுடன் ஜாலியா வாழ்ந்த உனக்கு உன் காதல் பெருசு
சின்னவள் என்பதால் கீர்த்திக்கு அவள் காதல் பெரிதில்லையா?
உனக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா?
 
Last edited:

Ambika

Well-Known Member
பவித்ரன் காயத்ரி லவ் ஒகே ஆனால் வேணிய கல்யாணம் பண்ணியிருந்தால் பனிதா நிலை தானே வேணிக்கு மனசுல வேற பொண்ணு முகம் வந்து வந்து போகுமே .
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பவித்ரனும் காயத்ரியும் ஜோடி சேர்ந்தாச்சு... (y) (y) இனி உதய்யும் வேணியும் சேரணும்.... :love::love:

ஏம்மா கீர்த்தி, நீ சின்ன பொண்ணுதானே.. உனக்கு இன்னும் வயசிருக்கு.. நல்லா படி.. உன் மாமனே உனக்கு ஏத்த மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பார்.. கவலைப்படாதே..
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர் கீர்த்தி மா நீ சின்ன பொண்ணு டா. உனக்கு இவுங்க விட சூப்பர் பையன் கிடைப்பன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top