உங்க சஸ்பென்ஸ் அளவில்லாமல் போய்ட்டிருக்கு
அது மட்டும் தான் பார்த்தியா???
லிப்ட்க்குள்ள பயாஸ்கோப் படமே ஓட்டிருப்பாங்க போல
நாங்களும் பார்க்கலையே.......
தெரியல பவி னு சொல்றாளே........ அப்போவே ஏதோ இருக்கு......
அங்கே அவன் என்ன பண்ணப்போறான்னு தெரியலை........
இந்த புள்ள வேற எப்படி பால் போட்டாலும் லெக் பை-யா குடுத்து தொலைக்குதே....... டேய் பவி டென்ஷன் ஏறுதுடா எங்களுக்கும்.......
next எபி க்கு waiting........