Sinthiya Muththangal 35

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

உங்க சஸ்பென்ஸ் அளவில்லாமல் போய்ட்டிருக்கு :oops::oops::oops:
அது மட்டும் தான் பார்த்தியா???
லிப்ட்க்குள்ள பயாஸ்கோப் படமே ஓட்டிருப்பாங்க போல :p:p:p
நாங்களும் பார்க்கலையே.......

தெரியல பவி னு சொல்றாளே........ அப்போவே ஏதோ இருக்கு......
அங்கே அவன் என்ன பண்ணப்போறான்னு தெரியலை........
இந்த புள்ள வேற எப்படி பால் போட்டாலும் லெக் பை-யா குடுத்து தொலைக்குதே....... டேய் பவி டென்ஷன் ஏறுதுடா எங்களுக்கும்.......
next எபி க்கு waiting........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

தெரியல பவின்னு சொல்றா... அப்ப உதயை விரும்புறாளா இல்லையான்னு வேணிக்கே தெரியலையா??? :unsure::unsure:

அப்போ உனக்கு என் மீது ஆசை வரலாமுன்னு சொல்றியா??
ஆசை ஆசை எப்பொழுது பேராசை எப்பொழுது
ஆசை வரும் காலம் எப்பொழுது


நீ பார்த்தியா பவி??? அது மட்டும் தான் பார்த்தியா??? வேற என்ன பார்க்க??? :rolleyes::rolleyes:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

பவித்ரன் வயிற்றில் மட்டுமா வேணி புளியைக் கரைக்கிறாள்
எங்கள் வயிற்றிலும்தான்
உதயேந்திரன் தோளில் சாயத் தெரியுது அவன் கொடுக்கும் உம்மாவை வாங்கிக்கத் தெரியுது
அதை பவியிடம் சொல்ல மட்டும் கிருஷ்ணவேணிக்கு தைரியம் இல்லை
பாவம் சின்னப் பெண்தானே
அம்மாவுக்கு அப்பா செஞ்ச துரோகத்துக்கும் இப்போ தனக்கு வந்த காதலுக்கும் வேணிக்கு வித்தியாசம் தெரியலே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top