Sinthiya Muththangal 11

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்......வேணியைக் கட்டிக்கப் போறவன்னு நீதான் சொல்லிக்கணும், பவித்ரன் தம்பி
ஆனால் அவளைக் கல்யாணம்
பண்ணப் போறது என்னவோ
உதயேந்திரன்தான்
சந்திரசேகருக்கு நீ மாப்பிள்ளைதான்
ஆனால் பொண்ணுதான் வேணியில்லை
"கி" பொண்ணு இல்லாட்டி என்ன?
"கீ"-யன்னா பொண்ணு இருக்கே, பவித்ரா
Keerthi teenage ponnu ilaya Banuma
 

Riy

Writers Team
Tamil Novel Writer
எப்படி இருந்தாலும் தக்க சமயத்தில் வேணியை பற்றியிருக்கா விடில் இப்போது நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை சிறிதாவது யோசித்தால் நடந்த இந்த நிகழ்வில் உதயின் திட்டமோ, பெண்னை சீண்டும் நோக்கமோ இல்லாது இருப்பது தெளிவாகும் பவித்ரனுக்கு... உணர்ந்து கொள்ளும் விசயத்தை எப்படி எடுக்க போகிறார்கள் இருவரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top