Sinthiya Muththangal 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்......வேணியைக் கட்டிக்கப் போறவன்னு நீதான் சொல்லிக்கணும், பவித்ரன் தம்பி
ஆனால் அவளைக் கல்யாணம்
பண்ணப் போறது என்னவோ
உதயேந்திரன்தான்
சந்திரசேகருக்கு நீ மாப்பிள்ளைதான்
ஆனால் பொண்ணுதான் வேணியில்லை
"கி" பொண்ணு இல்லாட்டி என்ன?
"கீ"-யன்னா பொண்ணு இருக்கே, பவித்ரா
 
Last edited:

Suvitha

Well-Known Member
நல்லகாலம் 'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.'

பொண்ணை காப்பாத்துனதெல்லாம் சரிதான் உதயா...பேச்சு பேச்சா இருக்கும் போது உன் கண் வீச்சு ஏன் வேணியின் இடையைப் பாக்குது?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top