Sevvanthi Pooveduthaen 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்படி ஒரு flashback
வந்திக்கு தெரிந்தால்
தெரிந்தால், என்னவாகும்?
அப்பா மீது, இருக்கும் பாசமும்,
மதிப்பும் போகும்
அவ்வளவு தானே?
தப்பு செய்யறதுக்கு முன்னாடி,
இதையெல்லாம் அய்யாத்துரை
யோசிச்சிருக்கணும், சகோதரரே!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Thanks for the epi ka.
Oh sevvanthi amma paavam thaan.
Adhunala thaan amaithiyaga irukkangala?
Illai avanga nature appadi thaana?
Indha vishayam ippo sevvanthikku solradhunala enna nanmai varum?
Appadiyavadhu veera vai purinjukanuma?
Iyalba veera mela kadhal vandha thaane nalla irukkum?
Sariya thaan ketkurena?:rolleyes:
Waiting for the next precap ka.

Thank u dear

Sevvanthi ithai solrathala enna nanmaiya veeraavai ava innum nalla purinjuka oru santharpam thaney...

avaluku iyalba avan mela love varalainu ninaikariya da... un kelviku pathilai nan inga sollalai... sevvanthi moolamavey solliduren...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நான் சொன்ன மாதிரியே,
ஏதோ ஒரு கோக்குமாக்கு
பண்ணி, பத்தொன்பது வயது
சின்னப் பையன் கேள்வி
கேட்டுட்டானே=ன்னு,
அய்யாத்துரை, செத்துப்
போய்ட்டாரா, சவீதா டியர்?

என்னது கோக்குமாக்கா நான் எதுவும் செய்யலை அக்கா... மீ பாவம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீரா=தான்,
சொல்லலையே?
துரையின் விஷயம்,
மதுராம்பாளுக்கு
எப்படித் தெரிந்தது?

அதெல்லாம் இதே பதிவுல சொல்லிட்டா எப்படி?? அடுத்த பதிவுல தான்... எவ்வளவோ பேஜ் தான் நானும் டைப் பண்ணுறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top