அதுக்குத்தான்,Magizh kita munnadiye konjam idea kettu iruntha vendhanukku ivlo tension irunthu irukatho!!
சென்டிமெண்ட்தான் பானும்மா.....சிம்லா, ஊட்டி Best place for ஹனிமூன், ஓகே
டெல்லி, எங்க யாழ், வேலைப்
பார்க்கும் இடம், ஓகே
திருச்சி, எதுக்குப்பா மைதிலிமணிவண்ணன் டியர்?
கண்மணியம்மாவை,
மதிக்காத அப்பத்தா,
பாட்டிக் கிழவியோட ஊரில்,
எங்க யாழ் வேந்தனுக்கு
என்ன வேலை,
மைதிலி செல்லம்?