ThangaMalar
Well-Known Member
vay ulla pilla than pilaikum. nee mouna samiyar mathiri iruntha , thambi than varuvan......![]()
அதானே...
vay ulla pilla than pilaikum. nee mouna samiyar mathiri iruntha , thambi than varuvan......![]()
தாலாட்டு பாடுவான்..என்னது அருளுரை சொற்பொழிவா sisView attachment 1027அந்த பிள்ளை பேச ஆரம்பிச்ச உடனே தாலாட்டு பாடுறதா நினைத்து தூங்கிரும் இருந்தாலும் மச்சான்காரவுகஎன்ன தான் செய்றாங்கன்னு
பாப்போமில்ல
இல்ல..
என்ன காட்டணும்.....
கின்னஸ் ரெக்கார்ட் படைக்கற அளவுக்கு தூங்குவாங்கறதையா....![]()
அவ சாப்பிட்டு முடிச்ச தட்டு ரெண்டும் தானே...வேணாம்... வேணாம்... இவ்வளோ டேமேஜ் வேணாம்... ரெண்டும் ஜெட் ஸ்பீட்ல இப்போ நான் பறக்க வைக்கறேன் இருங்க...
தாலாட்டு பாடுவான்..
வேறென்ன...![]()
இல்ல..
சுவீட், பழம்லாம் காலி பண்றதையா...![]()
அவ சாப்பிட்டு முடிச்ச தட்டு ரெண்டும் தானே...![]()
வாங்க சவீ வாங்க..ஹா ஹா...
அடுத்த எபியோட வந்து சந்திக்கறேன் உங்களை எல்லாம், அப்போ சொல்லுங்க எது பறக்குதுன்னு...