Saveetha Murugesan's Mullai Vendan 16

Advertisement

ThangaMalar

Well-Known Member
vay ulla pilla than pilaikum. nee mouna samiyar mathiri iruntha , thambi than varuvan......
images
:D:D
அதானே...
 

ThangaMalar

Well-Known Member
என்னது அருளுரை சொற்பொழிவா sisView attachment 1027அந்த பிள்ளை பேச ஆரம்பிச்ச உடனே தாலாட்டு பாடுறதா நினைத்து தூங்கிரும் இருந்தாலும் மச்சான்காரவுகஎன்ன தான் செய்றாங்கன்னு
பாப்போமில்ல
தாலாட்டு பாடுவான்..
வேறென்ன... :p:p
 

ThangaMalar

Well-Known Member
வேணாம்... வேணாம்... இவ்வளோ டேமேஜ் வேணாம்... ரெண்டும் ஜெட் ஸ்பீட்ல இப்போ நான் பறக்க வைக்கறேன் இருங்க...
அவ சாப்பிட்டு முடிச்ச தட்டு ரெண்டும் தானே... :p:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இல்ல..
சுவீட், பழம்லாம் காலி பண்றதையா... :p:D

காலி ஆகிடுச்சுன்னா தலைவரே போய் வாங்கிட்டு வந்து கொடுப்பாரு, நைட் நேரமெல்லாம் பார்க்க மாட்டாரு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவ சாப்பிட்டு முடிச்ச தட்டு ரெண்டும் தானே... :p:p

ஹா ஹா...

அடுத்த எபியோட வந்து சந்திக்கறேன் உங்களை எல்லாம், அப்போ சொல்லுங்க எது பறக்குதுன்னு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top