முள்வேலியா? முல்லைப்பூவா? - 17

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,உங்கள் கருத்துக்களைப் படிக்கக் காத்திருக்கிறேன். அவசியம் பதிவிடுங்கள்.

அன்புடன்,
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பாட்டி, விடாதீங்க.. விடாதீங்க.. ரெண்டு பேரையும் ஒரே அமுக்கா அமுக்கி கல்யாணத்தை பண்ணி வச்சுருங்க... இதை விட்டா அப்புறம் நல்லா சான்ஸ் கிடைக்காது...
மாசமோ வைகாசி
நாளோ வெள்ளிக்கிழமை
நல்ல முகூர்த்த நாள்..

 
Last edited:

தரணி

Well-Known Member
ரெண்டு ஸ்ட்ராங் பர்சனாலிட்டி சுதர்சன் சஹானா... பாட்டி ஆக்டிங் வேற லெவல் பாட்டி இது ஆக்டிங்கா இல்ல சீரியஸா இந்த பம்பாய் காரன் வேற என்ன ககுண்டை தூக்கிட்டு வர போறான்னு தெரியலையே
 
Last edited:

P.Barathi

Well-Known Member
ரெண்டுபேருக்கும் அடுத்தவர்மீது அக்கறையும் மரியாதையும் இருக்கு. சஹானாவோட தைரியமும் தன்னம்பிக்கையும் நேர்மையும் புத்திசாலித்தனமும் impressive:love::love::love:.
பாட்டி இவங்க ரெண்டுபேரோட உறவையும் வாழ்நாள் முழுதும் நீட்டிக்க உறுதி செய்திட்டாங்க.
இனிமேல் தான் பெரிய பெரிய flashbackலாம் வரும்போல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top