ரமாலஷ்மியின் மாசறு நிலவே 17

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? hope you'll doing good. :)

மாசக்கணக்கா ஆகுது இந்தப்பக்கம் வந்து. எனக்கே கஷ்டமா தான் இருக்கு. :cry: extremely sorry friends. மன்னிச்சு! :cry: கடந்த ஆறு மாசமா, நானும் எழுதனும்னு நினைக்கிற நேரமெல்லாம் ஏதோவொரு தடங்கல் வந்துடுது. எல்லா தடங்கலையும் தாண்டி, ஒரு வழியா டைம் கிடைச்சிடுச்சு. இனி இந்தக்கதையை முடிச்சிட்டு தான் மறுவேலை. :cool:

அடுத்த அத்தியாயம் படிக்கிறதுக்கு முன்னாடி, இதுவரை நடந்தவற்றை சுருக்கமாக பார்த்திடலாம் ப்ரெண்ட்ஸ். கதை எழுதின எனக்கே மறந்து போச்சு ஸ்டோரி. சோ....;)

கணவன் குடும்பத்தோடு வசித்து வருகிறாள் 36 வயது காயத்ரி. அவளின் நாத்தனார் வைஷ்ணவிக்கு திருமணம் நிச்சியக்கப்படுகிறது. வருங்கால கணவனோடு பார்டிக்கு சென்றவள் வீடு திரும்ப தாமதாக, அவளைத் தேடிச் சென்ற காயத்ரி, கயவர்கள் சிலரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இச்சம்பவம் செய்தியாக மாற, வைஷ்ணவியின் திருமணம் நின்று போகிறது. இதனால் மருமகளை வெறுக்க ஆரம்பிக்கும் மாமியார் அம்பிகை, மகன் ஸ்ரீராமிடம் அவளை விவாகரத்து செய்யச் சொல்கிறார். ஸ்ரீராமின் முடிவு என்ன என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

மாசறு நிலவே 17

படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிரவும் தோழமைகளே. அடுத்த அத்தியாயம் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Saroja

Well-Known Member
இது தான் உலகம் sriராமிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
Welcome back ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top