Saveetha Murugesan's Mullai Vendan 16

Advertisement

MythiliManivannan

Well-Known Member
வேந்தன் பறந்து வந்து வெளிய விழாம பிடிச்சிக்கோங்க, சவீ... :D

நல்லா கேட்ச் பிடிப்பீங்க தானே... :cool::cool:

தோனிகிட்ட வேணும்னா ட்ரெயினிங் எடுக்கச் சொல்லலாமா....மலர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓவர் குசும்பு:mad: உடம்புக்கு ஆகாது, சவீ.......

அநியாயத்திற்கு வேந்தனை காலைவாரி விட்றயேமா..‌....:eek:


உன்னை நோக்கி பாயும்...... 'கால்குலேட்டர்'...சவீ:p


நான் கிளம்பிட்டேன் நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்டா டார்லிங்... வரட்டும்மா....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மறு வார்த்தை பேசாதே... :D

சவீ செல்லம் நிலைமை இப்படி ஆயிடுச்சே... :p

பேசவே மாட்டேன், வந்தமா பதிவு போட்டமா அப்படியே துண்டை காணோம் துணியை காணோம்ன்னு ஓடினமான்னு தான் இருப்பேன் இனிமே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வேந்தன் பறந்து வந்து வெளிய விழாம பிடிச்சிக்கோங்க, சவீ... :D

நல்லா கேட்ச் பிடிப்பீங்க தானே... :cool::cool:

smiley-zipping-mouth.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top