Saveetha Murugesan's Mullai Vendan 16

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வரவேற்புதான் இரண்டுபேருக்கும் ஒன்னா நடக்கும்னு நினைச்சேன்....ஆனா ஊரறிய கல்யாணமேவா.....சூப்பர்:)

முல்லைகிட்ட பேச வெய்ட் பண்றானா,
நடக்குமா:rolleyes:.......மேடமிற்கு உண்ட மயக்கத்தில் தூக்கம் தானே வரும்:p

மயிலு இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன், நீ ஸ்பை எதுவும் வைச்சு என்னை கண்டுப்பிடிக்கிறியா!! கொஞ்சம் கொஞ்சம் கண்டுப்பிடிச்சு சொல்றியேம்மா!!

இருந்தாலும் உங்க எல்லார்க்கும் இம்புட்டு பிரியம் இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சே!! முல்லை நீ யாருங்கறதை காட்டும்மா எல்லாருக்கும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே மகிழ்க்கு வேந்தன் ரூம்ல என்ன வேலை?

இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை அதானே உங்க கேள்வி... அடுத்த பதிவுல அந்த ஈயை சொல்ல சொல்றேன் எதுக்கு வந்துச்சுன்னு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Nice episode....:)
Adeangappa.... Sanda potu ponnukooda thaniya peasureanu nalla peasurangappaa detailuuu... :D
Ammu exactly avanga avanga pblm avngathan pesi solve panikanu naduvula nattamai ethuku superaa sonna nee...
Vendha eaiya unaku vantha sothanai ipovathu mullai kitta peasa vittama magizh veara entry aguraan..:oops: antha ammani nee sweets ellam kaali pannirupiyo nu tension aa irukumattuku...;)

நன்றி டியர்...

சண்டையா யார் போட்டா எப்போ போட்டாங்க...:D:D

அம்மு சொல்றது நல்லதுக்கு தானே, நடுவுல நாட்டாமை பண்றவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி கூட குறைய சொல்லுவாங்க... எதுவா இருந்தாலும் நேரா பேசினா ஒரு தெளிவு தானே!!

வேந்தனுக்கு சோதனை மேல் சோதனை... தம்பியால் வேதனை!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top