Saveetha Murugasan's Madavaral In Thunai 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடப்பாவி நீலவண்ணன்
இவனெல்லாம் ஒரு மகனா?
வீடு தோட்டத்துக்கு கூடப் பிறந்த பெண்பிள்ளைகளுக்கு பங்கு கொடுப்பது பிடிக்கலை

நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி மகனை வேலன் நல்லாத்தான் கேட்டார்
ஆனாலும் அவனுக்கு உறைக்கணுமே

கடையை சினாவுக்கு கொடுக்கிறேன்னது நீலனுக்கு பிடிக்கலை
பாதி லாபம் வேணுமாமில்லே
நோகாமல் நுங்கு தின்ன எவ்வளவு பேராசை?

தோட்டத்தில் சினாவுக்கு பங்கு இல்லையே அதை கவனிக்கலையா இந்த நீலன்?
இல்லை கவனிச்சும் சும்மா இருந்து விட்டானா?

வேலன் கடையை விற்று விடுவதுதான் நல்லது
கடையை வாங்குமளவுக்கு உதிரனிடம் பணம் இல்லையே
பாவம் உதிரன்

தோட்டத்திலும் சினாவுக்கு வேலன் பங்கு கொடுக்கட்டும்

சித்ரா மாமியின் கலகம் நன்மையில் முடியுமா?

பூந்தமிழ் இவ்வளவு செல்ஃபீஷ்ஷா இருக்கக் கூடாது
அன்னிக்கு உதிரன் இல்லாட்டி வேலன் பிழைத்திருக்க முடியுமா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் இந்த பால்கோவாவுக்கு பாலை ஊத்தவே பக்குவம் இருக்கானு கேட்கிறியே :p:p:p

நல்லா இருக்கும் குடும்பங்களை கூட பிரிக்கும் இந்த சொத்து......
சுயநலமான பிள்ளைகள் 2 நடுவில் அதற்காக உழைத்த இன்னொரு பெண் பிள்ளை......
நிறைய வீடுகளில் நடக்குது...... ஒத்தை பனைமரத்துக்கு சண்டை போட்டு கடைசியில் 3 உயிர் இழந்தது தான் மிச்சம்......
வீட்டை சுற்றி பல கேஸ் பார்த்தாச்சு.......
என் பிள்ளைகளுக்கு இதெல்லாம் சொல்லி கொடுத்தாச்சு......
சொத்துக்காகன்னு ஒரு சண்டை வச்சுக்க கூடாது....... விட்டுக்கொடுத்துடனும்னு.......

அப்பாவும் பொண்ணும் விழுந்து விழுந்து வேலை பார்க்கிறதால நல்ல லாபம் வருதுன்னு இந்த மூடனுக்கு யாரு சொல்றது.......
அவன் கையில் போனால் 6 மாசத்தில் வித்துடுவான்.....
அதுக்கு இப்போவே பண்ணுறது மேல்......

லாபம் வரவைக்கும் கலை சினா கையில்.......
இந்த மடம் இல்லைனா சந்தை மடம் தான்....
எங்கே இருந்தால் என்ன???

உதிரனுக்கு வேலை போய்டுமே.......
அவனுக்கு வாங்குற அளவு வழி இருக்கா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

நல்லா வருவடா... வண்ணா... கருநீல வண்ணா...:mad::mad::mad:

தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top