Saththamindri Muththamidu 12

Advertisement

priya raghavan

Well-Known Member
Actually thiruvunudaiya soolnilai romba paavamanadhu. Sherinavoda life nallairundhurundha Ivan nalla irundhurukkalam...Love failurela oruththar life nalla illina adhuthavanga epadi sonthosama irukka mudiyum...Evan life pooora ithu thodarum...thulasiya support panromnnu sherinava kevalapadhutha kooda....They loved each other...meganathan pannathu than thappu..
 
mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

வாய்விட்டு பேச முடியா மன அழுத்தம் - அது
நோய்விட்டு போக முடியா கலக்கம்!
பேசிய பேச்சுக்கு
எதிர் பேச்சு இல்லை!
பார்க்கிற பார்வைக்கு
பதில் பார்வை இல்லை!
சப்தமில்லா முத்தமே
விடையாய் நின்றாள்.....
காதலின் அழுத்தம்
கடலினும் பெரிதே...!

வாழ்த்துக்கள் மல்லி.
 
Sainandhu

Well-Known Member
well....13 வருடங்களில் பேசவேண்டியதை எல்லாம்
ஒரே இரவில் பேசுகிறான்.....one sided...talk...
ரொம்ப நியாயமான கேள்விகளைத்தான் கேட்கிறான்...

என்னை புரியவில்லையா,அறியவில்லையா....தெரியவில்லையா...என்று
அவன் கேள்வியின் அர்த்தங்கள் புரியவில்லை ...
துளசிக்காவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்...
முன்னுக்குபின் முரணாக உள்ளது அவனின் பேச்சுகள்...
ஒற்றை காதல் பார்வையில் மயங்கினாளோ
என்னவோ......
தன்னிடம் பேசவே மாட்டானோ என்றிருந்தவள்
மூச்சுவிடாமல் பேசியதலே மயங்கி இருப்பாள்,....

anyways, நாணல் மாதிரி வளைந்துக் கொடுத்து
எந்தவித போராட்டமும், இன்றி
அவளுக்குரிய உரிமையையும்,மரியாதையையும் தானாகவே
அவளுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள்.....மல்லி...

அவனின் ஒற்றை பார்வையை அர்த்தமுள்ளாதாக
மாற்றிய நீங்கள்...
துளசியின் பதிமூன்று வருட காதலை
அவன் உணர்ந்ததாக சொல்லவே இல்லை...

இது ஒரு நல்ல திருப்பதியான பதிவா என்று கேட்டால்.......??????
 
Last edited:

umamanoj64

பா..இன்னும் இருக்கு எபிசொட. ..எப்படியும் 25 போகும். ..ஓரே எபில எல்லா எக்ஸ்பிரஷன்ஸ் சொல்லிட்டா கதை முடிந்துடுமே;)
 
banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அழகாக,
இந்த ''சத்தமின்றி
முத்தமிடு'' ஸ்டோரியை
கொண்டு போறீங்க பா,
மல்லிகா மணிவண்ணன் டியர்
இந்த நாவல், எனக்கு
ரொம்பவே பிடிச்சிருக்கு பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லாவற்றையும், மனைவி
துளசியிடம், திருநீர்வண்ணன்,
சொல்லிவிட்டான்
இப்பொழுதாவது, உன் மனம்
தெளிவடைந்ததா, திரு டியர்?
இப்பொழுதாவது, உனக்கு
அமைதியும், நிம்மதியும்
கிடைத்ததா, திரு தம்பி?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top