Saththamindri Muththamidu 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே?
தற்கொலை முயற்சியிலிருந்து,
திருநீர்வண்ணன், இவளை
ஐந்து தடவை காப்பாற்றியும்,
அந்த ஷெரினா,
இறந்து விட்டாளா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எவ்வளவுதான் நல்லவங்களா
இருந்தாலும், அன்பான
கணவனாக இருந்தாலும்,
கல்யாணத்திற்கு முந்தைய,
தனது காதலை, தாலி கட்டிய
கணவனிடம், எந்தவொரு
பெண்ணும் சொல்லக்கூடாதுப்பா
மல்லிகா டியர்
இதற்கு, நல்லதொரு உதாரணம்.
ஷெரினாவோட வாழ்க்கை,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணனின்,
குற்ற உணர்ச்சி,
வெகு நியாயமானதே,
மல்லிகா டியர்
நல்லவனுக்கெல்லாம்,
இப்படிலாம்=தான்
மனசாட்சி உறுத்தும் பா,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகான, அருமையான
''சத்தமின்றி முத்தமிடு''
நாவல், முடிந்து விட்டதா,
மல்லிகா மணிவண்ணன் டியர்?
ஆனால், இந்தப் பதிவில்,
''நிறைவு''=ன்னு or ''முற்றும்''=ன்னு,
போடலையேப்பா,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

வாய்விட்டு பேச முடியா மன அழுத்தம் - அது
நோய்விட்டு போக முடியா கலக்கம்!
பேசிய பேச்சுக்கு
எதிர் பேச்சு இல்லை!
பார்க்கிற பார்வைக்கு
பதில் பார்வை இல்லை!
சப்தமில்லா முத்தமே
விடையாய் நின்றாள்.....
காதலின் அழுத்தம்
கடலினும் பெரிதே...!

வாழ்த்துக்கள் மல்லி.
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
well....13 வருடங்களில் பேசவேண்டியதை எல்லாம்
ஒரே இரவில் பேசுகிறான்.....one sided...talk...
ரொம்ப நியாயமான கேள்விகளைத்தான் கேட்கிறான்...


என்னை புரியவில்லையா,அறியவில்லையா....தெரியவில்லையா...என்று
அவன் கேள்வியின் அர்த்தங்கள் புரியவில்லை ...
துளசிக்காவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்...
முன்னுக்குபின் முரணாக உள்ளது அவனின் பேச்சுகள்...
ஒற்றை காதல் பார்வையில் மயங்கினாளோ
என்னவோ......
தன்னிடம் பேசவே மாட்டானோ என்றிருந்தவள்
மூச்சுவிடாமல் பேசியதலே மயங்கி இருப்பாள்,....


anyways, நாணல் மாதிரி வளைந்துக் கொடுத்து
எந்தவித போராட்டமும், இன்றி
அவளுக்குரிய உரிமையையும்,மரியாதையையும் தானாகவே
அவளுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள்.....மல்லி...


அவனின் ஒற்றை பார்வையை அர்த்தமுள்ளாதாக
மாற்றிய நீங்கள்...
துளசியின் பதிமூன்று வருட காதலை
அவன் உணர்ந்ததாக சொல்லவே இல்லை...


இது ஒரு நல்ல திருப்பதியான பதிவா என்று கேட்டால்.......??????
.அவளும் இந்த எபில தானே பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்றா...
 

fathima.ar

Well-Known Member
Keppada keppa enga pulla yetho konjam pathil solla theriyatha pullaya iruntha nee pattukku kettukitte irukura...

Katham katham nu iniyavathu sariya irupennu patha iniyum 100% nalla aana Mari theriyalaye...

Evalovo periya problem ellam samalikkira wife's intha husband oda romance look la thobukadirnnu vilunthidurom yenna panna
"Vithi valiyathu":p:p:D:D

எப்படி புது மாப்பிள்ளை வெறப்பா இருக்குறதும் பொண்ணுங்க சொல்றத கேட்குறது நடக்குறதும்...

கொஞ்ச நாள்ல மனைவி வாய்க்கு பயப்படுறதும் ( பயப்பட்ற மாதிரி பில்ட் அப்) சகஜம் தானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top