Sarayu's Konjum Ezhisai Nee 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவங்க பஞ்சாயத்து ஓயாது........
எல்லாத்துக்கும் குறை சொல்லிகிட்டே இருக்கான்....

oh.... இப்போ மட்டும் அங்கே ஏன் பார்க்கிறான்???
ரொம்பதான் :p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

முறைச்சிக்கிட்டே திரிஞ்சவன் அந்த புள்ளயோட முடி வரை பார்த்துருக்கான்...:unsure::unsure: இந்த மாதிரி இருக்கிறவங்களைத்தான் நம்பவே முடியாது.. ;);)
கழுதை தான் கத்துதுன்னு நினைச்சிட்டா போல.. :p:p
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
திருந்திட்டாளோ...சரியான mind voice....
இரண்டு பேருக்கு class எடுக்கும் போது என்ன செய்தாலும் கவனம் கொள்ள படத்தான் செய்யும்.....

அவள் கவனித்தது தெரிந்த உடன் கிடைத்த basket special தான்...
Fine narration...
Thanks dear Sarayu...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top