Joher Well-Known Member May 2, 2020 #2 இவங்க பஞ்சாயத்து ஓயாது........ எல்லாத்துக்கும் குறை சொல்லிகிட்டே இருக்கான்.... oh.... இப்போ மட்டும் அங்கே ஏன் பார்க்கிறான்??? ரொம்பதான் Last edited: May 2, 2020
இவங்க பஞ்சாயத்து ஓயாது........ எல்லாத்துக்கும் குறை சொல்லிகிட்டே இருக்கான்.... oh.... இப்போ மட்டும் அங்கே ஏன் பார்க்கிறான்??? ரொம்பதான்
SINDHU NARAYANAN Well-Known Member May 2, 2020 #5 Nice update முறைச்சிக்கிட்டே திரிஞ்சவன் அந்த புள்ளயோட முடி வரை பார்த்துருக்கான்... இந்த மாதிரி இருக்கிறவங்களைத்தான் நம்பவே முடியாது.. கழுதை தான் கத்துதுன்னு நினைச்சிட்டா போல.. Last edited: May 2, 2020
Nice update முறைச்சிக்கிட்டே திரிஞ்சவன் அந்த புள்ளயோட முடி வரை பார்த்துருக்கான்... இந்த மாதிரி இருக்கிறவங்களைத்தான் நம்பவே முடியாது.. கழுதை தான் கத்துதுன்னு நினைச்சிட்டா போல..
Shahana Well-Known Member May 2, 2020 #6 superb update Sarayu Ji. 'அவ முடிய கோதுனா இவனுக்கு ஏன் கடுப்பாகுது' "எந்தா சாரே" Eagerly waiting for your next update Last edited: May 2, 2020
superb update Sarayu Ji. 'அவ முடிய கோதுனா இவனுக்கு ஏன் கடுப்பாகுது' "எந்தா சாரே" Eagerly waiting for your next update
A Anuradha Ravisankarram Well-Known Member May 2, 2020 #7 திருந்திட்டாளோ...சரியான mind voice.... இரண்டு பேருக்கு class எடுக்கும் போது என்ன செய்தாலும் கவனம் கொள்ள படத்தான் செய்யும்..... அவள் கவனித்தது தெரிந்த உடன் கிடைத்த basket special தான்... Fine narration... Thanks dear Sarayu... வாழ்க வளமுடன் Last edited: May 2, 2020
திருந்திட்டாளோ...சரியான mind voice.... இரண்டு பேருக்கு class எடுக்கும் போது என்ன செய்தாலும் கவனம் கொள்ள படத்தான் செய்யும்..... அவள் கவனித்தது தெரிந்த உடன் கிடைத்த basket special தான்... Fine narration... Thanks dear Sarayu... வாழ்க வளமுடன்
banumathi jayaraman Well-Known Member May 2, 2020 #9 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: May 2, 2020