S Saroja Well-Known Member May 12, 2019 #21 அருமையான பதிவு கண்மணி கார்த்திக் சந்திப்பு, ரணகளமா இருக்கு
Joher Well-Known Member May 12, 2019 #24 Tks ஹேமா...... டாக்டர் அவ சும்மா இருந்தாலும் இவரு வம்பை விலைக்கு வாங்குறாரே...... இப்போ வேற தோப்புக்கு போறா...... என்னவாக போகுதா? போன்ற போக்கு சரியில்லை..... பஞ்சாயத்துல டாக்டர் நிற்பாரோ?
Tks ஹேமா...... டாக்டர் அவ சும்மா இருந்தாலும் இவரு வம்பை விலைக்கு வாங்குறாரே...... இப்போ வேற தோப்புக்கு போறா...... என்னவாக போகுதா? போன்ற போக்கு சரியில்லை..... பஞ்சாயத்துல டாக்டர் நிற்பாரோ?
banumathi jayaraman Well-Known Member May 12, 2019 #25 கார்த்திக்கும் கண்மணியின் இனமா? கண்மணிக்கு திருமணம் பேசுவது தெரிந்து கார்த்திக் பெண் கேட்டு வருவானா, சரண்யா டியர்? சங்கரியின் வேண்டுதல் பலிக்குமா? பெரியப்பான்னா யாரு? சங்கரியின் வீட்டுக்காரரா? நாளை மாமன் வீட்டிற்கு தகவல் சொல்ல போகும் கண்மணி கார்த்திக்கை சந்திப்பாளோ?
கார்த்திக்கும் கண்மணியின் இனமா? கண்மணிக்கு திருமணம் பேசுவது தெரிந்து கார்த்திக் பெண் கேட்டு வருவானா, சரண்யா டியர்? சங்கரியின் வேண்டுதல் பலிக்குமா? பெரியப்பான்னா யாரு? சங்கரியின் வீட்டுக்காரரா? நாளை மாமன் வீட்டிற்கு தகவல் சொல்ல போகும் கண்மணி கார்த்திக்கை சந்திப்பாளோ?
தரணி Well-Known Member May 12, 2019 #27 கை கழுவுறன்னு கட்ட பஞ்சாயத்து ஆகி போச்சே டாக்டர்..... சும்மாவே மணி சத்தம் பலமா இருக்கு....இனிமே என்ன ஆக போகுதோ
கை கழுவுறன்னு கட்ட பஞ்சாயத்து ஆகி போச்சே டாக்டர்..... சும்மாவே மணி சத்தம் பலமா இருக்கு....இனிமே என்ன ஆக போகுதோ
Chittijayaram Well-Known Member May 13, 2019 #28 En doctor avalai appadi vambu ezhukura, avalum summa ellama pesi thallura, inda Krishnan sumnave gudhikiran, doctor pesinadu Enna pannuvan Krishnan, nice update Kani dear thanks.
En doctor avalai appadi vambu ezhukura, avalum summa ellama pesi thallura, inda Krishnan sumnave gudhikiran, doctor pesinadu Enna pannuvan Krishnan, nice update Kani dear thanks.