Excellent ரங்கப்பா செம.... ஒரு ஒரு கேள்வியும் நச்சு நச்சு.... ஆனா யாருக்கும் தெரியாம எப்படி.... எப்படியோ சசியோட பேரை ரங்கப்பா கிட்ட சொல்லியாச்சு ஊர் கனடா சொல்லியாச்சு.... என்ன புத்திசாலியா இருந்தாலும் ஒழுக்கம் தவறினால் ஒண்ணுமே இல்லாம போயிடும்.... அதுக்கு வல்லி தான் example