Sandhipizhai 9

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice
ஒரு பாக்கியராஜ் படம் ஞாபகம் வருதே...
இதுல அப்பா டயலாக்
அதுல அண்ணன் டயலாக்

இந்த நறுமுகை கேரக்டர் நிஜம்,
இந்த வசனமும் நிஜம். வேற ஸ்லாங் ...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:love::love::love:

யாருன்னாவது தெரியுமா o_Oo_Oo_O
இதானே சசியும் வேற மாதிரி கேட்டான் :unsure::unsure::unsure:

அப்பா செமையா கேட்டுட்டு தான் விட்டிருக்கார்.......
அம்மாக்கு தெரியாமல் எப்படி???

இப்போ எல்லாம் ப்ரோமோஷன் வாங்கிட்டு, கார் வாங்கிட்டு, பிளாட் வாங்கிட்டு னு செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற மனப்பான்மை அதிகமா இருக்கு.....
அதுக்கப்புறம் பண்ணினாலும் சந்தோசமாவா இருகாங்க......
ஒன்னும் சொல்றதுக்கில்லை.......

யெஸ்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Romba kanamana pathivu aathi
Double promotion is not accepted in life
ஆமா, ஆனா இதைக் கடந்து தான் ஆகணும்.

இப்பல்லாம் டபிள் ப்ரமோஷன் இல்லை, ட்ரிபிள்..., ஸ்கொயர் ஃபோர் ல போயிட்டு இருக்காங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top