Sandhipizhai 9

Advertisement

Joher

Well-Known Member
யெஸ்.

அதிலும் அடுத்தவங்களை பார்த்து உள்ளத்தையும் கெடுத்துக்குறவங்க தான் அதிகம்.....
முன்னாடி எல்லாம் இடம் இருக்கும்...... அதில் தனியா ஒரு வீடு கட்டி செட்டில் ஆகவே 40 45 ஆகிடும்.......
இப்போ கல்யாணத்துக்கு முன்னே பிளாட் வாங்கிடுறா பொண்ணுங்க கூட இருக்காங்க......
30+ ல பிளாட் சார் வாங்கி நல்லா செட்டில் ஆகி கல்யாணம் இன்னும் பண்ணாத பொண்ணுங்க ரெண்டு பேர் தெரியும்...... அக்கா அண்ணன் எல்லோரும் married...... 2 பேரும் அடிக்கடி onsite போறவங்க.....
அப்போ நினைச்சுப்பேன் என்ன பண்ண போகுதுங்க இந்த பொண்ணுங்க.......
 

fathima.ar

Well-Known Member
:love::love::love:

யாருன்னாவது தெரியுமா o_Oo_Oo_O
இதானே சசியும் வேற மாதிரி கேட்டான் :unsure::unsure::unsure:

அப்பா செமையா கேட்டுட்டு தான் விட்டிருக்கார்.......
அம்மாக்கு தெரியாமல் எப்படி???

இப்போ எல்லாம் ப்ரோமோஷன் வாங்கிட்டு, கார் வாங்கிட்டு, பிளாட் வாங்கிட்டு னு செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற மனப்பான்மை அதிகமா இருக்கு.....
அதுக்கப்புறம் பண்ணினாலும் சந்தோசமாவா இருகாங்க......
ஒன்னும் சொல்றதுக்கில்லை.......
Innocence kooda varam thaan Pola..

Adjustment and accepting ellaam thaana varuthu..
Maturity laam Vera level
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top