Sandhipizhai 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்ன ஒரு அருமையான அப்பா! முதலில் கோபம், பிறகு கலக்க ம், கடைசியில் பாசம். இவ்வளவு புரிதல் உள்ள அப்பாவை ஏமாற்ற எப்படி மனம் வந்தது வல்லிக்கு? வல்லி எப்போ சசியை மீட் பண்ண போறா?
எனக்கும் இதே ஆதங்கம்தான்ப்பா
லீவு இல்லை நாளைக்கு மீட்டிங்ன்னு சசி சொல்லிட்டானே
 

Saroja

Well-Known Member
ரொம்ப பெரிய தப்பு
அப்பா கேட்ட கேள்வி சரி தான்
ஆனாலும் மகள விட முடியல
அமமா கிட்ட என்ன சொல்ல
போறாங்க

குடுத்த சுதந்திரத்த
பெண் பிள்ளைகள்
இப்படி பயன் படுத்தினா
என்ன செய்ய
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top