தரணி Well-Known Member Apr 7, 2019 #21 ரெண்டும் பேருக்கும் புடிச்சி இருக்கு ஆனா வேற வேற காலகட்டத்தில்..... இப்போ திருமண பந்தத்தில் இணைய போறாங்க.... என்ன செய்ய போறாங்களோ.....
ரெண்டும் பேருக்கும் புடிச்சி இருக்கு ஆனா வேற வேற காலகட்டத்தில்..... இப்போ திருமண பந்தத்தில் இணைய போறாங்க.... என்ன செய்ய போறாங்களோ.....
Chittijayaram Well-Known Member Apr 7, 2019 #24 Good start Ramya dear, rendu perum kovathula erukamga kalyanam mudinja eppadi erupamga nu parkanum, ivala pathi terimji Dan avan parkave varaliya sema, nice update ramya dear thanks.
Good start Ramya dear, rendu perum kovathula erukamga kalyanam mudinja eppadi erupamga nu parkanum, ivala pathi terimji Dan avan parkave varaliya sema, nice update ramya dear thanks.
P priya raghavan Well-Known Member Apr 7, 2019 #25 Apadiye sandhi kozhiya thirumba padicha maadhiri irundhichu....sangamithra infact sandaiye podala..Inga nalla sandai pottu balagurunandana azha vidunga ....
Apadiye sandhi kozhiya thirumba padicha maadhiri irundhichu....sangamithra infact sandaiye podala..Inga nalla sandai pottu balagurunandana azha vidunga ....
Suvitha Well-Known Member Apr 7, 2019 #26 ஓஹோ! அம்மணியை சுத்தலில் விட்ட பார்ட்டியா நந்தா? இப்போ மட்டும் ஏன் தானே வந்து தலையைக் கொடுக்கிறான்? அருமையான துவக்கம் ரம்யா. வாழ்த்துகள்....
ஓஹோ! அம்மணியை சுத்தலில் விட்ட பார்ட்டியா நந்தா? இப்போ மட்டும் ஏன் தானே வந்து தலையைக் கொடுக்கிறான்? அருமையான துவக்கம் ரம்யா. வாழ்த்துகள்....
S Saroja Well-Known Member Apr 7, 2019 #27 நந்தா பரவாயில்லை மாமனாருக்கு உதவ மனைவிய அனுப்பற அளவுக்கு பெருந்தன்மை இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழும் வாழ்க்கை நல்லா சுவாரசியமாக இருக்கும்
நந்தா பரவாயில்லை மாமனாருக்கு உதவ மனைவிய அனுப்பற அளவுக்கு பெருந்தன்மை இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழும் வாழ்க்கை நல்லா சுவாரசியமாக இருக்கும்
banumathi jayaraman Well-Known Member Apr 7, 2019 #29 ramyarajan said: Hi friends Thank you for all your support. Kaatrin Mozhi is a short novel pa. After completing Kaatrin Mozhi will continue Sangeetha Swarangal. Kaatrin Mozhi 1 Click to expand... ஆரம்பமே செம அசத்தலாக இருக்கு, ரம்யா டியர் பால குரு நந்தன் இந்த அழகிய "காற்றின் மொழி" மாத நாவலாப்பா? சித்திரைச் சிறப்பிதழா? அப்போ டெய்லி இரண்டு அப்டேட் கிடைக்குமா, ரம்யா டியர்?
ramyarajan said: Hi friends Thank you for all your support. Kaatrin Mozhi is a short novel pa. After completing Kaatrin Mozhi will continue Sangeetha Swarangal. Kaatrin Mozhi 1 Click to expand... ஆரம்பமே செம அசத்தலாக இருக்கு, ரம்யா டியர் பால குரு நந்தன் இந்த அழகிய "காற்றின் மொழி" மாத நாவலாப்பா? சித்திரைச் சிறப்பிதழா? அப்போ டெய்லி இரண்டு அப்டேட் கிடைக்குமா, ரம்யா டியர்?