Ramya Rajan's Kaatrin Mozhi 1

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......
Oh no......:cry::cry::cry:

தானா வந்த மாப்பிள்ளை நந்தா........
வெடுக்குனு பேசுறதுக்கு அப்பா கோவிச்சுக்கிறார்........
நாளை அவன் ஏதாவது செய்தாலும் சொல்லமுடியாதே இந்த அப்பா கிட்ட.........

ஸ்வேதாக்கு அறிமுகமான நந்தன்....... சீனியர்???
அப்போ மதிக்காதவன் இப்போ அவனா வந்து கேட்கிறான்......
அவளோட வேலையையும் தொடர சொல்றான்.........
கண்முன் வந்தால் கந்தலாகிடுவான்னு தெரிந்தே வராமல் இருக்கிறான்.......

எவ்ளோ நாள் தான் ஓடி ஒளிய முடியும்........
நாங்களும் அந்த நந்தாவை எதிர்பார்க்கிறோம்.......
சீக்கிரம் வாடா நந்தா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top