Ramya Rajan's Kaatrin Mozhi 1

Advertisement

தரணி

Well-Known Member
ரெண்டும் பேருக்கும் புடிச்சி இருக்கு ஆனா வேற வேற காலகட்டத்தில்..... இப்போ திருமண பந்தத்தில் இணைய போறாங்க.... என்ன செய்ய போறாங்களோ.....
 

priya raghavan

Well-Known Member
Apadiye sandhi kozhiya thirumba padicha maadhiri irundhichu....sangamithra infact sandaiye podala..Inga nalla sandai pottu balagurunandana azha vidunga ....
 

Suvitha

Well-Known Member
ஓஹோ! அம்மணியை சுத்தலில் விட்ட பார்ட்டியா நந்தா?
இப்போ மட்டும் ஏன் தானே வந்து தலையைக் கொடுக்கிறான்?

அருமையான துவக்கம் ரம்யா.
வாழ்த்துகள்....
 

Saroja

Well-Known Member
நந்தா பரவாயில்லை மாமனாருக்கு உதவ
மனைவிய அனுப்பற அளவுக்கு பெருந்தன்மை
இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழும்
வாழ்க்கை நல்லா சுவாரசியமாக இருக்கும்
 

banumathi jayaraman

Well-Known Member
Hi friends :)

Thank you for all your support. Kaatrin Mozhi is a short novel pa. After completing Kaatrin Mozhi will continue Sangeetha Swarangal.



Kaatrin Mozhi 1
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கு, ரம்யா டியர்
பால குரு நந்தன்
இந்த அழகிய "காற்றின்
மொழி" மாத நாவலாப்பா?
சித்திரைச் சிறப்பிதழா?
அப்போ டெய்லி இரண்டு
அப்டேட் கிடைக்குமா,
ரம்யா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top